ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பேற்பு


ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பேற்பு
x

சங்கரன்கோவிலில் ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சுன்னத் ஜமாத் கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் ஜமாத் கமிட்டி தலைவராக அப்துல் காதர், துணைத் தலைவராக ஹக்கிம், செயலாளராக நயினார் முகமது, துணை செயலாளராக ரஹமத்துல்லா, பொருளாளராக அபூபக்கர், துணை பொருளாளராக அப்பாஸ், உறுப்பினர்களாக அப்பாஸ் அலி, ஜஹாங்கீர் முகமது, பீர் மைதீன், செய்யது இப்ராகிம், அடில் ஹசன், மபூதுகனி, பீர் மைதீன், அகமது யூசுப் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.


Next Story