சாத்தூரில் ஜமாபந்தி


சாத்தூரில் ஜமாபந்தி
x

சாத்தூரில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி ஆணையர் கலால் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். அதேபோல நென்மேனி மற்றும் படந்தால் பகுதியிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 63 மனுக்கள் பெறப்பட்டதில் 17 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் தாசில்தார் வெங்கடேசன், தனி தாசில்தார் சீதாலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story