கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு


கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு
x

கடினல்வயல் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள கடினல்வயல் கைலாசநாதர் கோவில் மற்றும் கைலவனம் பேட்டை வேலப்பன்காடு கூம்பாளை கூத்த ஐயனார் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தது.பின்னர் கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story