கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்


கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
x

இருக்கன்துறை கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே இருக்கன்துறையில் பழமைவாய்ந்த பெரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் சுமார் 76 வருடங்களுக்கு பிறகு நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நெல்லை எம்.பி. ஞானதிரவியம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story