கக்கன் பிறந்த நாள் விழா


கக்கன் பிறந்த நாள் விழா
x

சங்கரன்கோவிலில் கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்கரன்கோவில் கக்கன் உருவப்படத்திற்கு மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story