கம்மவா நாயுடு மகாஜன சங்கத் தலைவர் நினைவு நாள்


கம்மவா நாயுடு மகாஜன சங்கத் தலைவர் நினைவு நாள்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கம்மவா நாயுடு மகாஜன சங்கத் தலைவர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் தமிழ்நாடு கம்ம மகாஜன சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் வி. கெங்குசாமி நாயுடு 5-ம் ஆண்டு நினைவு தினம் சங்க அலுவலகத்தில் நடந்தது. அவரது உருவப் படத்திற்கு மண்டல தலைவர் பொன்ராஜ் தலைமையில் செயலாளர் வேல்ராஜா, பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர் குமார், மாநில பிரதிநிதி வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசகம், எம். சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.


Next Story