காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோன் தீ விபத்து- 7 பேருக்கு தீவிர சிகிச்சை


காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோன் தீ விபத்து- 7 பேருக்கு தீவிர சிகிச்சை
x

வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோனில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதனால்,அருகில் இருந்த வீடுகளில் தீ பற்றியது. உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story