காஞ்சிபுரம்: தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து


காஞ்சிபுரம்: தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து
x

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அருகே கருப்பந்தட்டிடை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், 6 பேர் மட்டும் லேசான காயமடைந்தனர். காயமடைந்த 6 பேரையும் அவ்வழியே வந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மீதமுள்ள சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.


Next Story