காஞ்சியப்பர் கோவில் திருவிழா


காஞ்சியப்பர் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே காஞ்சியப்பர் கோவில் திருவிழா

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:


வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம்- வானவன் மகாதேவியில் சிறப்புமிக்க காஞ்சியப்ப அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருவிழாவையொட்டி அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, அக்னி ஹோமம் மற்றும் பாலாபிஷேகம் செய்யப்பட்டு, புதிதாக வடிவமைக்கப்பட்ட பூர்ணாம்பிகை புஷ்கலாம்பிகா சமேத காஞ்சியப்ப அய்யனார் உற்சவர் எழுந்தருளி வீதி உலா காட்சி நடந்தது. நிகழ்ச்சியில் பெரியகுத்தகை, புஷ்பவனம், நாலுவேதவதி, வெள்ளப்பள்ளம், கோவில்பத்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story