கணியம்பாடி ஒன்றியக்குழு கூட்டம்


கணியம்பாடி ஒன்றியக்குழு கூட்டம்
x

கணியம்பாடி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

கணியம்பாடி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் வரவேற்றார்.

இதில் கவுன்சிலர் சீனிவாசன், வேலாயுதம், லதா, மணிமேகலை, சகாதேவன், ஜெயலட்சுமி, விஸ்வநாதன், நதியா, தங்கம்மாள், எழிலரசி, வனிதா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிராமங்களில் வளர்ச்சித் திட்ட பணிகளுக்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


Next Story