ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்


ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:07 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்கிற அமல்ராஜ்(வயது 25) என்பவர் காதலித்து வந்த நிலையில் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story