அம்மனுக்கு தேசியக்கொடி அலங்காரம்


அம்மனுக்கு தேசியக்கொடி அலங்காரம்
x

அம்மனுக்கு தேசியக்கொடி அலங்காரம்

ஈரோடு

75-வது சுதந்திரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஈரோடு நாடார்மேடு கெட்டிநகரில் உள்ள சமயபுரம் மாரியம்மனுக்கு தேசியக்கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சியை படத்தில் காணலாம்.


Next Story