ஊஞ்சலூர் அருகே பெரியகருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்

ஊஞ்சலூர் அருகே பெரியகருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்
x

ஊஞ்சலூர் அருகே பெரியகருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே உள்ள இச்சிப்பாளையத்தில் பெரியகருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு, வாஸ்து பூஜை, முளைப்பாரி அழைத்தல், காப்பு கட்டுதல், முதல் கால யாக பூஜை, 2-ம் கால யாக பூஜை, கலசம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டார்கள். விழாவை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

Next Story