அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு
தினத்தந்தி 28 Sept 2022 2:06 AM IST
Text Sizeஅந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு
ஈரோடு
அந்தியூர்
நவராத்திரியையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், ஒலகடம் பகுதியை சேர்ந்த பெண்கள் கோவிலுக்கு வந்து கொலுவை பார்த்து வணங்கிவிட்டு செல்கிறார்கள். அவர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire