குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரிக்கு 'ஏ' தரச்சான்று


குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரிக்கு ஏ தரச்சான்று
x

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக்குழு ‘ஏ’ தரச்சான்று வழங்கியது

வேலூர்

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக்குழு 'ஏ' தரச்சான்று வழங்கியது

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசிய தர மதிப்பீட்டு நிர்ணய அமைப்பு சார்பில் தர மதிப்பீட்டு ஆய்வு நடைபெற்றது. அப்போது கல்லூரியின் பல்வேறு துறைகள், அமைப்புகள், குழுக்கள், மாணவ-மாணவிகளின் செயல்பாடுகள் போன்றவற்றை குழுவினர் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து கல்லூரிக்கு 'ஏ' தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

இதனையொட்டி சாதனைக்கு துணை நின்ற முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரி சார்பில் நிர்வாகிகள் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.


Next Story