எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறந்த மாநில கருத்தாளர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள் ஊட்டி அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த லேனாவதி இசபெல்லா, தீனட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை நீலாதேவி, எமரால்டு அரசு தொடக்கப் பள்ளி கிறிஸ்டீனா சாரா ஆகியோருக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story