மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

உமையாள்புரத்தில்மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்

பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் உமையாள்புரம் செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பல்வேறு இடங்களில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் மூலம் மாரியம்மன், செல்வ விநாயகர் கோவில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் பெத்தநாயக்கன்பாளையம், புத்தரகவுண்டம்பாளையம், ஏத்தாப்பூர், கல்லேரிபட்டி, உமையாள்புரம், வாழப்பாடி, மல்லியகரை, திம்மநாயக்கன்பட்டி, கோபாலபுரம், ஆரியபாளையம், கருத்தராஜாபாளையம், மேற்கு ராஜாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story