கும்பாபிஷேக விழா தொடக்கம்


கும்பாபிஷேக விழா தொடக்கம்
x

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூரில் அமைந்துள்ள சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 13-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்கவிழா நேற்று காலை கணபதி ஹோம பூஜையுடன் தொடங்கியது. மாலையில் கிராம சாந்தி பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அலுவலர் ஜெயந்தி, திருச்செந்தூர் முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர் அண்ணாமலை சுப்பிரமணியம், மேல ஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story