நடையனூர் சித்தர் கோவில் கும்பாபிஷேகம்


நடையனூர் சித்தர் கோவில் கும்பாபிஷேகம்
x

நடையனூர் சித்தர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே நடையனூர் சித்தர் ேகாவில் உள்ளது. இக்ேகாவில் கும்பாபிஷேகத்ைத முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வந்தனர். நேற்று காலை சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊர்வலமாக எடுத்து வந்து கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் சித்தர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story