குப்பைக்கு தீ வைப்பதால் புகை மூட்டம்
திருப்பூர் ரங்கநாதபுரம் 2-வது வீதியில் மின்சார கம்பம் ஒன்று நடுரோட்டில் உள்ளது. மோட்டார்சைக்கிள்கள் 4 சக்கர வாகனத்தில் செல்பவர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதை மின்சார வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு வேறு எது அசம்பாவிதம் நடைபெறும் முன் இந்த மின்கம்பத்தை மாற்றினால் மக்கள் பயன்பாட்டுக்கு ஏதுவாக இருக்கும்.
-முருகன்,ராயபுரம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire