நீலிவனநாதர் கோவிலில் விளக்கு பூஜை


நீலிவனநாதர் கோவிலில் விளக்கு பூஜை
x

நீலிவனநாதர் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

திருச்சி

சமயபுரம், ஆக.13-

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் நேற்று விளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், இயற்கை பேரிடரிலிருந்து மக்களை காக்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் நடைபெற்ற இந்த பூஜையில் திருப்பைஞ்சீலி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நீலிவனநாதர் மற்றும் விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.


Next Story