வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

பரமக்குடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் இணையதளம் வாயிலாக புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து கோர்ட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பரமக்குடி வக்கீல் சங்க தலைவர் சேது பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் அரவிந்த் ராஜ் வரவேற்றார். இதில் வக்கீல்கள் ஆதி கோபாலன், தினகரன், கந்தசாமி, வீரபாண்டியன், இளங்கோவன், இளமுருகன், சவுமிய நாராயணன், வெங்கடேசன் உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story