மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நாமக்கல் வருகை


மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நாமக்கல் வருகை
x

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நாமக்கல் வந்தார்.

நாமக்கல்

நாமக்கல்:

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி சுப்பையா நேற்று நாமக்கல் வந்தார். சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்த அவருக்கு தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி நாமக்கல் மாவட்ட செயலாளர் டால்பின் பாலசுப்பிரமணியம், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இணை செயலாளர் முத்தையன், நாமக்கல் நகர செயலாளர் சாதிக் பாட்சா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story