மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், கல்லாத்தூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரத்குமார்(வயது 30) என்பவர் அதே பகுதியில் மொபட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதனை அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் அவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 12 மதுபாட்டில்களையும், ரூ.1,860 ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story