சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாராயம் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகே உள்ள அரசமரத்தடியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதேகிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story