மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலைகுறிச்சி சன்னதி தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 36) டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story