ஆறுமுகநேரியில் மது விற்றவர் கைது


ஆறுமுகநேரியில் மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில்மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் மங்களவாடியை சேர்ந்த முத்து மகன் சுரேஷ் (வயது 46). இவர் ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் மது விற்று கொண்டிருந்தார். அவரை ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் மடக்கிபிடித்தனர். அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.


Next Story