சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு - தமிழக அரசு பதில் மனு


சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு - தமிழக அரசு பதில் மனு
x

நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது.

சென்னை,

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சட்டமன்ற செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,

கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். என குறிப்பிட்டுள்ளார்.


Next Story