பூட்டியே கிடக்கும் கணினி வரி வசூல் மையம்
பூட்டியே கிடக்கும் கணினி வரி வசூல் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்தப் பகுதியில் நகராட்சி கணினி வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் அந்த கட்டிடம் பழுதாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கணினி வரி வசூல் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire