லாரி டிரைவர் தற்கொலை


லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Nov 2022 1:00 AM IST (Updated: 18 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:-

ஓசூர்- தளி சாலையில் உளிவீரனப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 54). லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதில் மனம் உடைந்த முனியப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story