ஒலிபெருக்கி பறிமுதல்


ஒலிபெருக்கி பறிமுதல்
x

அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த ஒலிபெருக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

எம்.ரெட்டியபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ரோந்துபணியில் ஈடுபட்டார். அப்போது திருமலைபுரம் கிராம பகுதிகளில் சென்ற போது விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக அனுமதியின்றி ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story