மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைவு


மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைவு
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போதி மழை பெய்யாததால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

தேனி

வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதன் எதிரொலியாக, மூலவகை ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.


Related Tags :
Next Story