மச்சமுனி வீரசூர பெருமாள் கோவில் திருவிழா


மச்சமுனி வீரசூர பெருமாள் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 23 May 2022 9:51 AM GMT (Updated: 2022-05-23T15:58:34+05:30)

மச்சமுனி வீரசூர பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்றது

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தச்சமொழியில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட வீரசூரபெருமாள் கோவில் கொடைவிழா நடைபெற்றது. விழாவையொட்டி வீரசூர பெருமாளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, பொங்கலிட்டு பொங்கல் பிரசாதம் வழங்குதல், இரவு கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story