உப்பிலியபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா


உப்பிலியபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா
x

உப்பிலியபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

திருச்சி

உப்பிலியபுரம், ஜூலை.3-

உப்பிலியபுரம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. மகாமாரியம்மன் தேரிலும், காரடியான் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வலம் வந்தனர். தொடர்ந்து பொங்கல்பூஜை, சிரம் போடுதல், அலகு குத்துதல், பால்குடம், மாவிளக்கு பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகிற 5-ந்தேதி மஞ்சள் நீராடுதல், குடிவிடுதலுடன் விழா நிறைவுபெறுகிறது.


Next Story