நாளை குரூப்- 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு...!


நாளை குரூப்- 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு...!
x

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நாளை (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நாளை (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் எழுத உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது.


Next Story