தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்


தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்
x

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

திருச்சி

திருச்சி பால்பண்ணை சர்வீஸ் ரோடு அப்போலோ மருத்துவமனை அருகே உள்ள மரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றிய தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூக்கில் தொங்கியவா் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story