சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
x

நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்

திருவாரூர்

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வண்டாம்பாளை சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபுதாஸ் (வயது 42). இவர், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுதாசை கைது செய்தனர்.



Related Tags :
Next Story