மந்தித்தோப்பு கிராமத்தில்பொங்கலுக்கு தயாராகும் மஞ்சள் குலைகள்
மந்தித்தோப்பு கிராமத்தில் பொங்கலுக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட உள்ளன.
கோவில்பட்டி:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இப்பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி அடுத்துள்ள மந்தித்தோப்பு விவசாயிகள் 8 மாதங்களுக்கு முன்பு மஞ்சள் கிழங்கு பயிர் சாகுபடி செய்தனர். தற்போது மஞ்சள்கிழங்கு பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இவற்றை ஜனவரி 10-ந்தேதி முதல் அறுவடை செய்து, வியாபாரிகளிடம் விற்பனை செய்ய இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire