நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெருமுனை கூட்டம்
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெருமுனை கூட்டம் நடந்தது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெருமுனை கூட்டம் நடந்தது.
தெருமுனை கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாகர்கோவில் வட்டாரக் குழு சார்பில் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் தெருமுனை கூட்டம் நேற்று நடந்தது.
பா.ஜனதா அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறியும், அதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த தெருமுனை கூட்டம் நடந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டத்துக்கு கிளை செயலாளர் மணி தலைமை தாங்கினார். மாநகர குழு உறுப்பினர் அசிஸ் வரவேற்றார். நகர செயலாளர் மோகன், நாகராஜன், உசைன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story