மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

குளச்சல்,

மத்திய அரசு பதவி ஏற்ற பிறகு அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மல்லி, வத்தல், காய்கறிகள் போன்ற பொருட்களின் விலை உள்ளதாகவும், இதை கண்டித்தும், உணவுப் பொருட்களை அதிகமாக பதுக்கி வியாபாரம் செய்வதை தடுக்க கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் குளச்சல் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாவட்டசெயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயன், மேரி ஸ்டெல்லா உள்பட பலர் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை குறைக்க கோரி கோஷம் எழுப்பினர்.


Next Story