வேலையளிப்போருக்கும் தொழிலாளருக்கும் இடையே இணக்கமான உறவு மேலும் வலுப்பெறட்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேலையளிப்போருக்கும் தொழிலாளருக்கும் இடையே இணக்கமான உறவு மேலும் வலுப்பெறட்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தொழிற்சங்க முன்னோடியான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி நினைவுநாளில் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவுவிழா கொண்டாடியது பொருத்தமானது.
வேலையளிப்போருக்கும் தொழிலாளருக்கும் இடையே இணக்கமான உறவு மேலும் வலுப்பெறட்டும். அதனால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பயன்பெறட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story