திருச்சியில் மாணவி மாயம்


திருச்சியில் மாணவி மாயம்
x

திருச்சியில் மாணவி மாயமானார்.

திருச்சி

திருச்சி பொன்மலை கணேசபுரம் புது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிருந்தா (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பிருந்தா அதன் பின் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிருந்தாவை தேடி வருகின்றனர்.


Next Story