மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

மருத்துவ முகாம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கான இலவச மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரயப்பன், செயலாளர் தமிழ்வாணன், பொருளாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story