முதியோருக்கான மருத்துவ முகாம்


முதியோருக்கான மருத்துவ முகாம்
x

தூசி கிராமத்தில் முதியோருக்கான மருத்துவ முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

தூசி

தூசி கிராமத்தில் முதியோருக்கான மருத்துவ முகாம் நடந்தது.

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் மாமண்டூர் அரசு சுகாதார நிலையம் சார்பாக முதியோருக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது

நிகழ்ச்சியில் டாக்டர் சீனிவாசன், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் தனசேகரன், பகுதி சுகாதார செவிலியர் கீதா பாய், சுகாதார ஆய்வாளர் மாமண்டூர் சம்பத், கிராம செவிலியர் சுதர்சனம், ஜெகதீஸ்வரி, உமா, ரத்த பரிசோதகர் ஷீலா,கண் பரிசோதகர் கீதா ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.


Next Story