தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்குரூப்-1 சி தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் குரூப்-1 சி தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாாிகள் ஆய்வு நடத்தினா்.
ஈரோடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், மாவட்ட கல்வி அலுவலர் குரூப்-1 சி தேர்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்த தேர்வு ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், தாசில்தார் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story