உய்யகொண்டான் கால்வாயில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு


உய்யகொண்டான் கால்வாயில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
x

உய்யகொண்டான் கால்வாயில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

திருச்சி


நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று காலை திருச்சி எம்.ஜி.ஆர்.சிலை அருகே ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உய்யகொண்டான் கால்வாய் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பின்னர், உய்யகொண்டான் கால்வாயில் ஆய்வு மேற்கொண்ட அவர், கால்வாயை சீரமைத்து, நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வசதிகளை மேம்படுத்தி கொடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story