அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மரியாதை

x

மதுரை

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Story