தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 31 Aug 2023 5:13 PM IST (Updated: 31 Aug 2023 5:36 PM IST)
t-max-icont-min-icon

30 மாவட்டகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னை.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , தருமபுரி , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி , ஈரோடு , கரூர் , சேலம் , நாமக்கல் , நெல்லை ,விழுப்புரம் , கடலூர் , பெரம்பலூர் , அரியலூர், புதுக்கோட்டை , நீலகிரி , கோவை , திருப்பூர் , தேனி , திண்டுக்கல் , மதுரை, விருதுநகர் , தென்காசி , தூத்துக்குடி , கன்னியாகுமரி , ராமநாதபுரம் , திருவள்ளூர் , மயிலாடுதுறை,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .


Next Story