மின்சாரம் தாக்கி குரங்கு செத்தது


மின்சாரம் தாக்கி குரங்கு செத்தது
x

ஏரியூரில் மின்சாரம் தாக்கி செத்த குரங்குக்கு பூஜைகள் செய்து கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.

தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூரில் ஒரு குரங்கு மின் கம்பிகள் மற்றும் வீடுகளுக்கு செல்லும் மின் வயர்களில் ஏறி விளையாடி கொண்டு இருந்தது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட குரங்கு செத்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் குரங்குக்கு மஞ்சள் பூசி, மாலைகள் அணிவித்து, பூஜைகள் செய்தனர். பின்னர் அந்த குரங்கை கிராம மக்கள் குழி தோண்டி அடக்கம் செய்தனர்.


Next Story