மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி) மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாலை 4மணி அளவில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டங்களுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Next Story